செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் முதல் முதலாக மாபெரும் உலக சாதனை

சென்னையில் உள்ள ஷைண் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளை நடத்தும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

தி வொண்டர் உமண் 2023  இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 த்திற்கும் மேற்ப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு  பெண்கள் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு லோகோ பார்மேஷன் சாதனை புரிந்தனர்.

இதற்க்கு அடுத்தகட்டமாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் வண் கொடுமைகளுக்கு எதிராக கை நகல் பதிவும் செய்தனர்.

மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கொடியசைத்து  துவக்கிவைத்தார் மற்றும் இவருடன் திருமதி.ஆர்.பிரியா ராஜன் சென்னை மேயர் இளைய அருனா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்படைய செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஷைண் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளையின் தலைவி ஜெயந்திக்கும் ஷைண் அறக்கட்டளைக்கும் செவாலியர் டி.தாமஸ் பெண்கள் கல்லூரிக்கும் லிங்கன் புக்காப்ரெக்கார்டு வழங்கப்பட்டது.

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி