ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அமுலுக்கு வரவுள்ள தடை!

ஜெர்மனி நாட்டில் டிக்டொக் தடை செய்யப்படுமா என்ற கேள்வி  தற்பொழுது எழுந்த வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிக்டொக் என்பது சீனா நாட்டினுடைய சமூக வலைத்தளங்களில் ஒன்றாகும்.

உலகளவில் டிக்டொக் பாவரணயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.

இதேவேளையில் தற்பொழுது இந்த டிக்கெடாக் என்று சொல்லப்படுகின்ற சமூக வலைத்தள அமைப்புக்கு எதிராக பல நாடுகளில் பல கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

டிக்டொக் என்று சொல்லப்படுகின்ற இந்த சீன நிறுவனத்தின் பின்னால் சீன நாட்டினுடைய உளவு துறை இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.

ஜெர்மனியின் உள்நாட்டு உளவு அமைப்பினுடைய உப தலைவர் சினான் சொலன் அவர்கள் கருத்து டிக்டொக் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அதில் அவர்

இந்த டிக்டொக் அமைப்பினால் ஜெர்மன் நாட்டினுடைய பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.

அதாவது ஏற்கனவே ஜெர்மன் அரசாங்கமானது அரச நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்கள்  தமது  அரச தொலைபேசிகளில் இந்த டிக்டொக்கை பார்வை இட முடியாது என்ற கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருக்கின்றது.

மார்ச் 23 ஆம் திகதி அமெரிக்காவிலும் அமெரிக்க காங்ரசில் இது பற்றி கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் ஏற்கனவே 150 மில்லியன் பேர் இந்த டிக்டொக் என்று சொல்லப்படுகின்ற சீன நாட்டு சமூக வலைத்தளத்தை பாவணைக்கு உட்படுத்தி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டிக்டொக் அமைப்பினுடைய தலைவர் மார்ச் 23 ஆம் திகதி காங்ரசிற்கு சென்று நேர்முகமான முறையில் தனது கருத்தை தெரிவித்ததாகவும் தெரிய வருகின்றது.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி