எகிப்து மற்றும் ஜோர்டானில் வசிக்கும் இஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை!
இஸ்ரேல் தனது குடிமக்களுக்கு உடனடியாக எகிப்து மற்றும் ஜோர்டானை விட்டு வெளியேறுமாறு அழைப்பு விடுத்துள்ளது,
காஸாவில் போர் தொடர்பாக பிராந்திய பதட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் இவ்வாறு அறிவித்துள்ளது.
“இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் எகிப்து (சினாய் உட்பட) மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான பயண எச்சரிக்கைகளை 4 ஆம் நிலைக்கு (அதிக அச்சுறுத்தல்) உயர்த்தியுள்ளது.
இந்த நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்றும், அங்கு தங்கியிருப்பவர்கள் விரைவில் வெளியேற வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)