“என் நெஞ்சில் குடியிருக்கும்…” விஜய் வெளியிட்டுள்ள மற்றுமொரு அறிவிப்பு

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் நடிகர் விஜய் அரசியலில் நுழைந்திருக்கிறார். அவரது கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து அவர் நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
விஜயின் அரசியல் பயணத்திற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து மற்றுமொரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
(Visited 42 times, 1 visits today)