பொழுதுபோக்கு

விஜய்யின் இந்த சூப்பர்ஹிட் படம் மொத்தமும் காப்பியா??? சிக்கானார்… வைரலாகும் வீடியோ

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் இதுவரை லியோ மற்றும் மாஸ்டர் என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் முதல் முறையாக விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் கைகோர்த்த படம் தான் மாஸ்டர்.

இப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதுவும் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றிபெற்ற இப்படம் பிரபல மலையாள படத்தின் காப்பி என கூறி ரசிகர்கள் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள்.

மம்மூட்டி நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த படம் முத்ரா.

இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை போலவே, மாஸ்டர் படத்திலும் காட்சிகள் அமைந்துள்ளது என கூறி, மாஸ்டர் படத்தை இப்படத்திலிருந்து தான் காப்பியடித்து எடுத்துள்ளனர் என வைரல் செய்து வருகிறார்கள்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!