தீபிகா மீது ஆசைப்பட்ட விஜய்… இறுதியில் கிடைத்தது யார் தெரியுமா?

விஜய் தற்போது தனது 68வது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிக்க புதிய படத்தில் நடிக்கிறார்.
புதுவருட ஸ்பெஷலாக படத்தின் பெயரையும் படக்குழு அறிவிக்க ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், விஜய் நடிகை கீர்த்தி சுரேஷுடன் பைரவா, சர்கார் ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்தார்.
அந்த நேரத்தில் கீர்த்தி, சார் உங்களுக்கு தீபிகா படுகோன் தான் சரியான மேட்ச், நீங்க கண்டிப்பா அவங்களோட நடிக்கனும் என்று கூறியுள்ளார்.
அதற்கு விஜய், எனக்கும் தீபிகா கூட நடிக்கனும்னு ஆசை தான், என்ன பண்றது கிடைப்பது கீர்த்தி தானே என்று கலாய்த்துள்ளார்.
(Visited 19 times, 1 visits today)