GOAT ரிலீசுக்கு முன்பு விஜய் எங்க போனார் தெரியுமா?

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் எல்லோரும் தற்போது GOAT படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருக்கின்றனர்.
படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் முன்பதிவு பல இடங்களில் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது விஜய் கோட் ரிலீசுக்கு முன்பு ஆன்மீக பயணத்திற்கு கிளம்பி இருக்கிறார்.
அவர் தனி விமானத்தில் சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்று இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
(Visited 28 times, 1 visits today)