பொழுதுபோக்கு

நடிகையுடன் உறவில் இருப்பதை ஒப்புக்கொண்டார் விஜய் தேவரகொண்டா

தெலுங்கு திரையுலகில் பிரபல இளம் நடிகர்களில் விஜய் தேவரகொண்டா முக்கிய இடத்தில் இருப்பவர். இவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடிகை ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா ஜோடி கலக்கியது. இருவரும் காதலிப்பதாக அடிக்கடி இணையத்தில் வைரலாவதும் குறிப்பிடத்தக்கது.

லைகர், தி பேமிலி ஸ்டார் திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா சஹிபா என்ற இந்தி ஆல்பம் பாடலில் நடித்து இருந்தார். இதுக்குறித்த புரோமோஷன் நிகழ்ச்சியில் இவரது காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.

அதில் அவர் “எனக்கு 35 வயது ஆகிறது, நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா? என நகைச்சுவையாக கூறினார்.

மேலும் என்னுடன் நடித்த சக நடிகையை நான் டேட் செய்துள்ளேன் என ஒப்புக் கொண்டார். எனக்கு காதலிக்கப்படுவது எப்படிப்பட்ட உணர்வு என்று தெரியும், எனக்கு காதல் என்றால் என்னவென்றும் புரியும். என்னுடைய காதல் அன்கண்டிஷனலானது இல்லை. என்னுடைய காதல் சில கண்டிஷன்களுடன்தான் வரும்.” என்றார்.

(Visited 2 times, 2 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்