பொழுதுபோக்கு

தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்… காரணம் என்ன?

லியோ படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்கள் தான் இருக்கிறது. படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா நடந்தவில்லை என்பது ஏமாற்றம் தந்தாலும் சமீபத்தில் ரிலீஸ் ஆன லியோ ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் படத்தை பற்றி பல்வேறு சர்ச்சைகளும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

விஜய் மற்றும் லோகேஷ் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்றும், அதனால் தான் லோகேஷ் கனகராஜ் அவர் ட்விட்டர் பக்கத்தில் லியோ என்ற வார்த்தையை நீக்கிவிட்டார் என்றும் சர்ச்சை எழுந்தது.

இந்த சர்ச்சை பற்றி ட்விட்டரில் ஒரு நபர் பதிவிட்டு இருந்த நிலையில் அந்த ட்விட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் செய்து இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

‘நான் அந்த பதிவில் லோகேஷ் வீடியோ இருந்ததை பார்த்தவுடன் லைக் செய்துவிட்டேன். அதில் என்ன இருக்கிறது என படிக்கவில்லை. இது என் தவறு தான்.’

‘இதற்காக உலகம் முழுவதும் இருக்கும் தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என லோகேஷ் தெரிவித்து இருக்கிறார்

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content