அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை : விளாசிய கிளாமர் குயின்

அதாவது பட வாய்ப்பு தருவதாக வீடியோ காலில் ஒருவர் நடிகையிடம் பேசுகிறார். ஆடையை கழட்டும்படி கேட்டவுடன் நடிகையும் எந்த கூச்சமும் இல்லாமல் ஒட்டு துணி இல்லாமல் இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் லீக் ஆகிவிட்டது.
இதை அடுத்து நடிகை ஏஐ தொழில்நுட்பத்தால் இவ்வாறு என்னை மோசமாக வீடியோ செய்து வெளியிட்டு விட்டிருக்கிறார்கள். அது நான் இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக நடிகை பேட்டி கொடுத்திருந்தார்.
இதை எடுத்து கிளாமர் குயின் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த வீடியோவில் இருப்பது அதே நடிகை தான் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.
மேலும் நடிகை பேசிக் கொண்டிருக்கும்போது போன் வருகிறது அதை அவர் கட் செய்கிறார்.
இதில் ஏஐ தொழில்நுட்பம் இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. இப்படி உடம்பை காட்டி தான் வாய்ப்பு பெற வேண்டுமா என்று நடிகை விளாசி இருக்கிறார். இதனால் ஆண்களுக்கு சுபாரிசு செய்வதாக தவறாக நினைக்க வேண்டாம்.
இப்படி அட்ஜெஸ்மெண்ட் செய்து வாய்ப்பு கேட்கும் ஆண்களும் மோசமானவர்கள் தான். மேலும் ஏஐ தொழில்நுட்பம் ஆக்கபூர்வமாக சில விஷயங்களில் இருந்தாலும் இது அழிவை நோக்கி தான் கொண்டு செல்லும்.
இறந்தவர்கள் எல்லோரையும் நேரில் காட்டுகிறார்கள் என்றால் இருப்பவர்களை இறக்கவும் செய்யும். ஆகையால் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் கிளாமர் குயின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.