பொழுதுபோக்கு

கமலுடன் மோத தயாராகும் அஜித்… உண்மை என்ன தெரியுமா?

துணிவு படத்தை அடுத்து மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் கடந்த சில மாதங்களாக நடித்து வருகிறார் அஜித்குமார்.

அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் படப்பிடிப்புக்கு நடுவே இன்னொரு பக்கம் இறுதி கட்ட பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன்-2 படமும் ஏப்ரலில் திரைக்கு வருவதால் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் நேருக்குநேர் மோதிக் கொள்ளும் என்று தெரிகிறது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content