ரஜினிகாந்த் தோட்டா தெறிக்கும் ‘வேட்டையன்’ ட்ரைலர் வெளியானது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள, “வேட்டையன்” திரைப்படம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக முழுவதும் வெளியாக உள்ள நிலையில்ம் தற்போது.
இந்த திரைப்படத்தின் பிரிவியூ அதாவது ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படம் என்கவுண்டருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது, இந்த பிரிவியூ வீடியோவை பார்த்தாலே தெரிவிகிறது.
மேலும் அமிதாப் பச்சன், ரோகினி, பகத் பாசில், துஷாரா விஜயன், ஆகியோரின் காட்சிகளும் இடமேற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
(Visited 19 times, 1 visits today)