பொழுதுபோக்கு

பெட்டி படுக்கையுடன் சன் டிவிக்கு கிளம்பினார் வெங்கடேஷ் பட்… TRB யில் நடக்கப்போவது என்ன?

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி சீசன் 5 நேற்றைய தினம் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, விடிவி கணேஷ், தொகுப்பாளினி பிரியங்கா ஆகியோர் போட்டியாளராக கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்-க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களம் இறங்கி இருக்கிறார்.

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என வெங்கடேஷ் பட் முன்னதாகவே ஒரு பதிவு போட்டிருந்தார். இதற்கு பதிலாக வேறு ஒரு வாய்ப்பு வந்துள்ளதாகவும் அதை விரைவில் உங்களுடன் பகிர்வேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பான நிலையில் சன் டிவியில் புதிய சமையல் நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் கலந்து கொள்ள இருப்பதற்கான ப்ரோமோ இன்று வெளியாகிறது.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்டை மிஸ் செய்யும் போட்டியாளர்கள் சன் டிவியில் இந்த புதிய சமையல் நிகழ்ச்சி மூலம் அவரை பார்க்கலாம். இந்நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 5யை ஓவர் டேக் செய்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!