கோயிலை கூட்டிப் பெருக்கும் குஷ்பூ…. வைரலாகும் புகைப்படம்

நடிகர் நடிகைகள் சினிமாவைத் தாண்டி பல தொழில்களிலும் சமூகசேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சினிமாவில் ஈடுபடும் நடிகர், நடிகைகள் செய்யும் வேலைகள் சில நேரங்களில் நம்மை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கின்றன.
இதற்கு உதாரணமாக நடிகை குஷ்பு தற்போது கோவிலை கூட்டி சுத்தம் செய்யும் படம் ஒன்று வைரலாகின்றது.
அடக்கடவுளே கடைசில கோயில கூட்டிப்பெருக்குற வேலைக்கு போய்ட்டீங்களா? என்று நெட்டிசன்கள் இந்த படத்திற்கு கமன்ஸ் செய்து வருகின்றனர்.
(Visited 15 times, 1 visits today)