உலகம்

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் – பரபரப்பை ஏற்படுத்திய வடகொரியா!

வெனிசுலாவை அமெரிக்கா தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae Myung) இன்று அரசுமுறைப் பயணமாக சீனா செல்லவுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி லீ  கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வடகொரியா மேற்படி ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது தென்கொரியாவிற்கான ஒரு எச்சரிக்கை  செய்தியாக கருதப்படுகிறது.

அதேநேரம் வடகொரியா வெனிசுலாவில் இருந்து வேறுப்பட்டது என்பதை நிரூபிக்க இந்த ஏவுகணை பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, இந்த ஏவுகணைகள் அண்டை நாடு, பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!