விளையாட்டு

அனல் பறக்கும் இன்றைய 3 ஆட்டங்கள்!

ICC Men’s T20 உலகக்கிண்ண தொடரில் இன்று (12) மூன்று முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

16 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை Srilanka மற்றும் ஓமான் Oman அணிகள் மோதுகின்றன.

கண்டி, பல்லேகல மைதானத்தில் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

மாலை 3 மணிக்கு மும்பையில் நடக்கும் 17 ஆவது லீக் போட்டியில் சி பிரிவில் உள்ள இத்தாலி Italy , நேபாளம் Nepal அணிகள் மோதுகின்றன.

டெல்லியில் இரவு 7 மணிக்கு நடைபெறும் 18 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா India , நமீபியா Namibia அணிகள் மோதுகின்றன.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!