வாழ்வியல்

ஆரோக்கியமாக இருக்க தினமும் காலையில் செய்ய வேண்டிய விடயங்கள்

நம்முடைய உடலுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில் நாம் ஒரு நாளைக்கு 8 முதல் 12 டம்ளர் அல்லது 2 லிட்டர் வரை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சரியான அளவு தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பல உடல் நல பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Health tips: Why you should drink more water during summers | Lifestyle  News,The Indian Express

அந்த வகையில் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நமது பெருங்குடல் சுத்தமாகி நோய் நொடிகள் வராமல் தடுக்கிறது.

மேலும் மேலும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் புதிய ரத்த உற்பத்தி மற்றும் சதை வளர்ச்சியை அதிகரிக்கிறது.

Experiment: The top 10 things I learned drinking only water for a month -  Chris Bailey

குறிப்பாக காலையில் எழுந்தவுடன் அரை லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான