எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய தற்போது அமுலில் உள்ள விலைகளில் எரிபொருட்கள் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)