இலங்கையில் முச்சக்கர வண்டியில் ஏறிய பெண்ணால் காத்திருந்த அதிர்ச்சி
ஹோமாகம பிரதேசத்தில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் ஒருவர் அந்த முச்சக்கரவண்டியை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணையில் அவர் அணிந்திருந்த தங்க வளையலும் திருடப்பட்டது தெரியவந்தது.
வழியில் சந்தேக பெண் மேலும் இருவரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்று இந்த திருட்டை மேற்கொண்டுள்ளார்.
எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்





