இலங்கையில் 2023 O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.
2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
www.doenets என்ற இணையத்தளத்தின் ஊடக பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர். அவர்களில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
(Visited 17 times, 1 visits today)