புயல் காற்றில் சிக்குண்ட கப்பல் : தலைதெறிக்க ஓடிய பயணிகள்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், புயலினால் ஏற்பட்ட சேதம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இன்டிபென்டன்ஸ் ஆஃப் தி சீஸ் என்ற கப்பல் புளோரிடா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பின்னர் புயல் தாக்கத்தை எதிர்கொண்டனர்.
இதன்பொது தளபாடாங்கள் முழுவதும் காற்றில் பறந்த நிலையில், மக்கள் இறுக்கமான தூண்கள் மற்றும் பொருட்களை பிடித்துக்கொண்டு உள்ளனர்.
புயலின் தீவிரத்தை புலப்படுத்தும் வகையில் குறித்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அபாயகரமான அதிவேகக் காற்று கப்பலைத் தாக்கியதால், பயணிகள் உயிருக்கு பயந்து ஓடுவதை வீடியோக்களில் காணலாம்.
https://twitter.com/i/status/1671930268943368197,
(Visited 11 times, 1 visits today)