உலக சாதனை படைத்த டைட்டானிக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் காலமானார்!
உலக சாதனை படைத்த டைட்டானிக் மற்றும் அட்டார் படங்களின் தயாரிப்பாளரான ஆஸ்கர் விருது பெற்ற ஜான் லாண்டவ் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 63 வயது. அவர் கடந்த ஓராண்டாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அவரது மரணம் குறித்து அவரது சகோதரி டினா உறுதிப்படுத்தியுள்ளார். அவர் “ஒரு பெண்ணுக்கு எப்போதும் இருக்கக்கூடிய சிறந்த சகோதரர்” என்று அவர் கூறியுள்ளார்.
(Visited 22 times, 1 visits today)





