பிரான்ஸ் தலைநகரில் பல்லாயிர கணக்கான மக்களின் பரிதாப நிலை!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒவ்வொரு ஆண்டினைப் போலவும் இந்த 2024 ஆம் ஆண்டிலும் Solidarity Night ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல்லாயிர கணக்கான மக்கள் வீதிகளில் உறங்குவதாக தெரியவந்துள்ளது.
வீதிகளில் படுத்துறங்கும் வீடற்றவர்களை (SDF) கணக்கெடுக்கும் இந்த நிகழ்வானது ஏழாவது ஆண்டாக இவ்வருடம் இடம்பெற்றிருந்தது.
இந்த கணக்கெடுப்பின் படி, பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களான 32 பெரு நகரங்களில் மொத்தமாக 3,492 வீடற்றவர்கள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% சதவீதம் அதிகமாகும்.
பல நூறு தன்னார்வ தொண்டர்கள் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி இரவு இந்த வீடற்றவர்களை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
(Visited 11 times, 1 visits today)