ஐரோப்பா

இங்கிலாந்தில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஆண்களே அதிகம்!

இங்கிலாந்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

2024 ஆம் ஆண்டில் சுமார் 210,520 ஆண்கள் 90 அல்லது 90 வயதை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   இந்த காலகட்டத்தில் வயதான  பெண்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அதிகரித்துள்ளது.

2004 இல் 309,300 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2024 இல் 414,720 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டில் 90 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுகளை உடைய ஆண்களின் எண்ணிக்கை சாராசரியாக  24.0 சதவீதமாக காணப்பட்டது. ஆனால் 2024 ஆம் ஆண்டில் இது 33.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதன் அடிப்படையில் பெண்களுக்கு ஆயுட்காலம் அதிகமாக உள்ளது, ஆனால் ஆண்களுக்கான ஆயுட்காலம் பெண்களை விட வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்