ராஷ்மிகா மந்தனாவின் The Girlfriend படத்தின் டிரைலர் வெளியானது
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள The Girlfriend படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி, அணு இமானுவேல், ராவ் ரமேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
ராஷ்மிகா, இப்படத்தில் சற்று வித்தியாசமான யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வருகிற நவம்பர் 7ஆம் திகதி The Girlfriend திரைப்படம் வெளிவரவிருக்கும் நிலையில் இன்று டிரைலர் வெளியாகியுள்ளது.
(Visited 4 times, 4 visits today)





