மன்னரின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியாகியது…
மே 6 ஆம் திகதி முடிசூட்டப்பட்டதைத் தொடர்ந்து மாட்சிமை பொருந்திய மன்னரின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியாகி உள்ளது.
பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னர் பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னராக பதவியேற்றார்.
கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற இவ்விழாவில், மன்னராக சார்லஸும், அவரது மனைவி கமலா ராணியாக முடிசூட்டப்பட்டனர்.
இதையடுத்து மன்னர் மணிமகுடத்துடன் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் உத்தியோகப்பூர்வ புகைப்படம் வெளியாகி உள்ளது.
(Visited 5 times, 1 visits today)