பாம்பின் விந்தணுவை குடிக்கும் பிரபல பாடகி – ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல பாடகி தன் குரல் நன்றாக இருக்க செய்யும் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல பாடகி ஜெசிகா சிம்சன் (Singer Jessica Simpson) தனது இனிமையான குரலின் ரகசியத்தை வெளிப்படுத்தும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
44 வயதான “ஸ்வீட் கிசஸ்” மற்றும் “இன் தி ஸ்கின்” பாடகி தனது குரலை ஆரோக்கியமாக வைத்திருக்க பாம்பின் விந்தணுவை உள்ளடக்கிய சீன மூலிகைகளின் காக்டெயிலை குடிப்பதாக கூறியுள்ளார்.
ஜெசிகா தனது குரலை மேம்படுத்த பாம்பின் விந்தணுவை (snake sperm) உட்கொள்கிறார். அவருக்கு இசை கற்றுக்கொடுக்கும் மியூசிக் ட்ரெய்னர் பாம்பின் விந்தணுவை குடிக்க சொன்னாராம். அதனால் ஜெசிகாவும் அதை பாலோ பண்ணி வருகிறாராம்.

(Visited 30 times, 1 visits today)





