வாழ்க்கையின் முடிவு மரணம்… கதறி அழும் பிக்பாஸ் தனலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அப்படி தற்போது கமல் ஹாசன் அவர்களால் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியும் சிறப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.
80 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியை 6வது சீசனில் பல பஞ்சாயத்துக்கள் கிளம்பி களைகட்டியது.
அப்படி 6வது சீசனில் கலந்து கொண்டவர்களில் சிலர் மட்டும் தான் சினிமா வாய்ப்பு பெற்று பிஸியாகிவிட்டனர். ஆனால் 77 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த டிக்டாக் பிரபலம் தனலட்சுமி எந்த வாய்ப்பினை பெற்றாமல் சமுகவலைத்தளமே கதியாக இருந்து வருகிறார்.
ரீல்ஸ் வீடியோ போடுவது, நடனமாடுவது என்று அக்டிவாக இருந்து வரும் தனலட்சுமி, வாழ்க்கையின் முடிவு மரணம் என்று கூறி, கதறி அழும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

(Visited 14 times, 1 visits today)





