ஆர்ஜென்டீனாவில் நெடுஞ்சாலையில் தீபிடித்து எரிந்த பேருந்து!
ஆர்ஜென்டீனாவில் நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
பியூனஸ் அயர்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
எனினும், அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் விரைவாக தப்பிச் சென்று உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.





