‘தங்கலான் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியானது…

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள, ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள தங்கலான் வார் என்கிற இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘தங்கலான்’ படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் பாடலான மினுக்கி மினுக்கி பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள தங்கலான் வார் பாடலும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
(Visited 13 times, 1 visits today)