தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அப்பலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொளத்தூர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட நிகழ்வொன்று சென்றுக்கொண்டிருந்தபோது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்தே அவர் அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
(Visited 2 times, 2 visits today)