இணையத்தை தெறிக்க விடும் தமன்னாவின் ரெட் ஹொட் போட்டோ சூட்
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா.
முதல் திரைப்படம் இவருக்கு சரியான வரவேற்பை எடுத்து கொடுக்காவிட்டாலும் இவரின் அழகிற்காக வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்தன.
காலப்போக்கில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி விட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது சமிபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான “ஜெய்லர் ” படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே வந்திருந்தார். இதற்காக 3 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் தமன்னா தற்போது கடும் சிவப்பு நிறத்திலான ஆடையுடன் நடத்திய போட்டோ சூட் வைரலாகி வருகின்றது.
(Visited 20 times, 1 visits today)





