இந்தியா

ஊசிமலை ஊட்டியில் செல்பி மோகத்தால் நடந்த விபரீதம்!

  • March 20, 2026
  • 0 Comments

இந்தியாவின் ஊட்டி ஊசிமலை (Needle Rock View Point) பகுதியில் நேற்று (19) மாலை செல்பி எடுக்க முயன்ற போது 150 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞர் ஒருவர், 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நேற்று மாலை ஊசிமலை பகுதியில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குச் சென்று செல்பி எடுக்க முயன்றபோது நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்ததையடுத்து படுகாயமடைந்த இளைஞர் , தனது கையடக்கத் தொலைபேசி மூலம் தான் தங்கியிருந்த விடுதிக்குத் தகவல் […]

error: Content is protected !!