உலகம் செய்தி

ஜப்பானில் 356 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு

  • October 11, 2025
  • 0 Comments

ஜப்பானின் ஒக்கினாவா பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சில நிமிடங்களிலேயே புகை வெளியேறியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள், ஒரு இருக்கை பகுதியில் இருந்து எரியும் வாசனை மற்றும் புகை வந்ததாக தெரிவித்தனர். உடனடியாக விமான ஊழியர்கள் சூழ்நிலையை கட்டுப்படுத்த முயற்சி எடுத்தனர். அந்த இருக்கையின் கீழ் Power Bank வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அதிக வெப்பம் எடுத்து புகையை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த பயணி ஒருவர் தன்னிடம் […]

இலங்கை

சுற்றுலாவுக்காக இலங்கை வந்த பெண்களை ஏமாற்றியவர்களுக்கு நேர்ந்த கதி

  • October 10, 2025
  • 0 Comments

சுற்றுலாவுக்காக இலங்கை வந்த 2 வெளிநாட்டுப் பெண்களிடம் பயண கட்டணத்தை விட அதிகமாக பணம் பறித்ததாகக் கூறப்படும் 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டியவை சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடமிருந்து 10,000 மற்றும் 30,000 ரூபாய் கப்பம் பெற்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை சுற்றுலாப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் […]

இலங்கை செய்தி

கொழும்பில் 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி – 7 பேர் கைது

  • October 10, 2025
  • 0 Comments

நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி முற்பகல் மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பதிவானது. சிறுவன் உட்பட குழு ஒன்று, ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் […]

உலகம்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற ஜனாதிபதி ட்ரம்பிற்கு அழைப்பு

  • October 10, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வருமாறு அந்நாட்டின் சபாநாயகர் அமீர் ஓஹானா அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்பை நவீன வரலாற்றின் யூத மக்களின் மிகச்சிறந்த நண்பர் என்று அவர் அழைத்துள்ளார். இந்த கோரிக்கையை முன்வைத்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக, இஸ்ரேலிய சபாநாயகர் அமீர் ஓஹானா தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷிற்கு பின்னர், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மாறவுள்ளார். இஸ்ரேலின் நெருக்கமான […]

உலகம்

ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் பலர் பலி

  • October 9, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்களில் ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு மேஜரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தாலிபான் அல்லது தையிப்-இ-தாலிபான் அமைப்புக்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், பாகிஸ்தான் இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் […]

error: Content is protected !!