ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி – பணத்தை இழந்த மக்கள்!
ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிட்டத்தட்ட 200 மில்லியன் ரூபாய் மோசடி செய்த இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பல வருட அனுபவம் கொண்ட மாவனல்லையில் வசிக்கும் ஒருவரும், கம்பஹாவின் இம்புல்கொடவில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ கர்னலுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நாளை (10) வரை விளக்கமறியலில் […]




