ஐரோப்பா

பிரித்தானியாவில் செல்வந்தர்களுக்கான வரி உயர்வை அதிகரிக்க திட்டம்!

  • October 16, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பணவீக்கத்தின் தற்போதைய நிலை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அறிக்கையொன்றை வெளியிட்டதை தொடர்ந்து அங்கு வரி உயர்வு தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கமைய சேன்சலர் (Chancellor) ரேச்சல் ரீவ்ஸ் ( Rachel Reeves) 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் செல்வந்தர்களுக்கான வரி உயர்வை அதிகரிக்க பரிசீலனை செய்துள்ளதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரெக்ஸிட்டின் (Brexit)நீடித்த விளைவுகள் மற்றும் இங்கிலாந்து உற்பத்தித்திறனை மிகைப்படுத்தியதன் காரணமாக 50 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ரயில்களில் பயணிப்போர் எதிர்கொள்ளும் பாரிய சவால்!

  • October 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்  அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்து (England), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் வேல்ஸ் (Wales ) ஆகிய பகுதிகளில் 2,661 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 13 வயதுக்கும் குறைவான பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவின் போக்குவரத்து காவல்துறை இந்த அதிகரிப்பு கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சுற்றுலா பயணிகளுக்கு வரி விதிக்கப்படுமா? உள்ளுர் கவுன்சிலர்கள் கோரிக்கை!

  • October 13, 2025
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரம் தொடர்பில் தற்போது வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரைட்டன் & ஹோவ் கவுன்சிலர் (Brighton & Hove councillor) பெல்லா சாங்கி ( Bella Sankey) உள்ளூர் அதிகாரிகளுக்கு சுற்றுலா வரியை அமல்படுத்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். லிவர்பூலில் (Liverpool) நடந்த தொழிலாளர் கட்சி மாநாட்டில் பேசிய அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இந்த அதிகாரங்கள் முதன்மையாக ஒருங்கிணைந்த அதிகாரிகள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்களுக்கு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று – வீட்டு வைத்தியம் எடுத்துக்கொள்வோருக்கு எச்சரிக்கை!

  • October 6, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபுகள் வேகமாக பரவி வருகின்ற நிலையில், மக்கள் வீடுகளில் சிகிச்சை எடுப்பதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் XFG மற்றும் XFG.3 தொற்றுக்களின் புதிய திரிபுகள் பரவி வருகின்றன. அதேபோல் ஸ்ட்ராடஸ் (Stratus) மற்றும் நிம்பஸ் ( Nimbus ) (NB. 1.8. 1) போன்ற தொற்றுக்களும் பரவலாக காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த தொற்றால் உடலில் ஏற்படும் கடுமையான வலிக்கு வீட்டிலேயே சிகிச்சை […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு அதிகாரங்களை வழங்க தீர்மானம்!

  • October 5, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் போராட்டங்களை நடத்துவதற்கான நிபந்தனைகளை விதிக்க காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத், போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படாது, மாறாக அதனை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை உருவாக்க அனுமதி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். மென்செஸ்டரில் யூத ஆலயம் ஒன்றில் நடந்த கத்தி குத்து தாக்குதல் மற்றும் கார் ஒன்று கூட்டத்தினர் இடையே புகுந்த சம்பவங்களைத் தொடர்ந்து  சனிக்கிழமை […]