இலங்கை – ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க தீர்மானம்!
இலங்கையில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் டாக்டர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் இதற்கான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். “ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை” என்ற தலைப்பில் ஓய்வூதியத் துறை ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஓய்வு […]