வைத்திலிங்கம் ‘அந்தர் பல்டி’ – திமுகவுடன் சங்கமம்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று சங்கமித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். வைத்திலிங்கம் 4 தடவைகள் ஒரத்தநாடு சட்ட சபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதிமுக உட்கட்சி பூசலின் விளைவாக ஓபிஎஸ் ஆரம்பித்த அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவில் வைத்திலிங்கம் செயல்பட்டார். ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராகவே அவர் பார்க்கப்பட்டவர். இந்நிலையில் அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார். கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி எம்எல்ஏவாக இருப்பவர் […]





