இலங்கை செய்தி

“இலங்கையில் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண்”

  • February 5, 2026
  • 0 Comments

இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கிவைக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கடிதத்தை கையளித்தார். தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளராகப் பணியாற்றிய திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை இந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது. இலங்கையின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண் திருமதி ஜயரத்ன என்பதும் குறிப்பிடத்தக்கது. கணக்காய்வாளர் […]

error: Content is protected !!