இலங்கை செய்தி

அவசரகால சட்டத்துக்கு எதிராக இரு தமிழ் எம்.பிக்கள் மட்டுமே வாக்களிப்பு!

  • February 7, 2026
  • 0 Comments

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணைக்கு எதிராக இரு தமிழ் எம்.பிக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மட்டும் எதிராக வாக்களித்தனர். டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடரை அடுத்து கடந்த நவம்பர் 28ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதையடுத்து அரசாங்கம் நாடாளுமன்ற அனுமதியுடன் அவசரகாலச் சட்டத்தை மாதம் தோறும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீது நேற்று […]

error: Content is protected !!