வடக்குக்கான முதலீடுகள் குறித்து ஆளுநர் தலைமையில் ஆராய்வு!
வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மிகப் பெரிய முதலீட்டு வலயங்களுக்கு எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் இன்று (3) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இம்முதலீட்டு வலயங்கள் தொடர்பான விரிவான சாத்தியவள ஆய்வு அறிக்கையானது, இம்மாத இறுதிக்குள் இலங்கை முதலீட்டுச் சபையிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன. குறித்த […]





