விளையாட்டு

இந்தியாவின் வெற்றி நடைக்கு முற்றுபுள்ளி வைக்குமா நியூசிலாந்து?

  • January 28, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆவது T 20 போட்டி இன்று நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 4 ஆவது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இடம்பெறுகின்றது. முதல் 3 ஆட்டங்களில் […]

விளையாட்டு

இந்திய அணி சாதனை!

  • January 26, 2026
  • 0 Comments

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, முக்கிய சில சாதனைகளையும் படைத்துள்ளது. 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர்பில் முதல் மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை தன்வசப்படுத்தியுள்ளது. மூன்றாவது ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இதற்கமைய இரு நாட்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 9-வது தொடர் இதுவாகும். பாகிஸ்தான் முதலிடத்தில் (10 தொடர் வெற்றி) உள்ளது. […]

விளையாட்டு

பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து?

  • January 23, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளுக்கும் இடையில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று நடைபெறுகின்றது. இரு அணிகளுக்கும் இடையில் 5 டி20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

உலகம்

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு!

  • January 21, 2026
  • 0 Comments

நியூசிலாந்தில் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். உலகளவில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலையில், நிலையானதொரு அரசாங்கத்தை தெரிவுசெய்யும் உரிமை மக்களுக்கு வழங்கப்படுகின்றது என அவர் கூறினார். 55 வயதான நியூசிலாந்து பிரதமர் அரசியல் களத்துக்கு வந்து குறுகிய காலப்பகுதியிலேயே உச்சம் தொட்டவர். 2020 ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் வந்த அவர், 2021 […]

விளையாட்டு

பழி தீர்க்குமா இந்தியா? இன்றிரவு பலப்பரீட்சை!

  • January 21, 2026
  • 0 Comments

இந்தியா IND மற்றும் நியூசிலாந்து NZ அணிகளுக்கிடையிலான முதலாவது டி-20 T-20 போட்டி இன்று (21) நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, ந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இரு அணிகளும் 5 டி 20 ஆட்டங்கள் […]

விளையாட்டு

இந்திய மண்ணில் நியூசிலாந்து சாதனை: Virat Kohliலியும் அசத்தல்!

  • January 19, 2026
  • 0 Comments

நியூசிலாந்து New Zealand அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தனி ஆளாகப் போராடிய விராட் கோஹ்லி Virat Kohli சதமடித்து அசத்தி, சாதனை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3வது துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கி அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். (12,665 ஓட்டங்கள்) கோஹ்லிக்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் – 12, 662 ஓட்டங்கள் (330 இன்னிங்ஸ்) , இலங்கை அணியின் […]

விளையாட்டு

தொடரை வெல்லுமா இந்தியா? நியூசிலாந்துடன் இன்று மோதல்!

  • January 14, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. எனவே, 2ஆவது போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகின்றது. மறுபுறத்தில் இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய நிலையில் நியூசிலாந்து அணி களம் காண்கின்றது. […]

error: Content is protected !!