இலங்கை செய்தி

சிங்களவர்களிடம் நாடு கையளிக்கப்பட்டதிலிருந்து தமிழருக்கு கரிநாள் -பல்கலை மாணவர்களின் எதிர்ப்பு குரலுக்கு வலுசேர்க்குமாறு கோரிக்கை

  • February 3, 2026
  • 0 Comments

நாட்டை பிரித்தானியர்கள் சிங்களவர்களிடம் கையளித்ததில் இருந்து தொடர்ச்சியாக தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருவதாக தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் பல்கலைக்கழக மாணவர்கள்,காணாமல் போன உறவுகள் , மற்றும் பொது அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழர் […]

அரசியல் இலங்கை செய்தி

“வடக்கிலிருந்து படைகளை முற்றாக அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு”

  • February 2, 2026
  • 0 Comments

” வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்றுவதற்கு தமிழ் மக்கள் விரும்பவில்லை. அவை இருப்பதால்தான் தமக்கு பாதுகாப்பு என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச Wijeyadasa Rajapaksa தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ தைப்பொங்கல் விழாவுக்காகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றார். தமிழ் மக்களின் மனங்களில் “வைரஸை” விதைத்தார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை காட்ட முனைந்தார். ஏனைய ஜனாதிபதிகளைவிட அநுரவுக்கு வடக்கு, […]

இலங்கை செய்தி

போரால் பாதிக்கப்பட்ட 2,500 குடும்பங்களுக்கு வீடு: திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அநுர!

  • January 16, 2026
  • 0 Comments

வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், குறித்த […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழர்களுக்கு நீதியையும், நிலையான தீர்வையும் வழங்குக!

  • January 6, 2026
  • 0 Comments

தமிழர்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் NPP முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் எஸ்.சிறிதரன் S. Siritharan வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “ யாழ். தையிட்டி காணி உரிமையாளர்கள் அறவழியிலேயே போராடினார்கள். ஆனால் அவர்கள்மீது பொலிஸார் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டனர். வேலன் சுவாமிகள் மிக மோசமாகக் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர். பௌத்த […]

error: Content is protected !!