செய்தி விளையாட்டு

T20 World Cup இன்றைய 3 ஆட்டங்கள் தொடர்பான விபரம்!

 

T20 உலகக்கிண்ண தொடரில் இன்றும் (09) மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன.

இதற்கமைய 7 ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி Italy மற்றும் ஸ்கொட்லாந்து Scotland அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் Eden Gardens நடைபெறும் குறித்த போட்டி அந்நாட்டு நேரப்படி முற்பகல் 11 AM அணிக்கு ஆரம்பமாகும்.

8 ஆவது லீக் ஆட்டத்தில் ஓமான் Oman , சிம்பாப்வே Zimbabwe அணிகள் களம் காண்கின்றன.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் அப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும்.

9 ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்காSouth Africa , கனடா Canada ஆகிய அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி இந்தியாவில் அந்நாட்டு நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!