பொழுதுபோக்கு

சூர்யா – ஜோதிகாவின் மகள் செய்துள்ள சாதனை – குவியும் பாராட்டு

நடிகார் சூர்யா – ஜோதிகா நடிகை தம்பதியரின் மகள் தியா. இவர் சினிமா, ஊடகம் உள்ளிட்ட துறைகளில் பெண் கேஃபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

இந்த ஆவணப் படத்திற்கு, ” Leading Light – The Untold Stories Of Behind The Scenes” என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஜோதிகா, மகளை நினைத்து பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் வென்ற பதங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும், அதில் “பொழுதுபோக்கு துறையில் பெண் கேஃபர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்த ஒரு மாணவியாக அர்த்தமுள்ளா ஆவணப்படத்தை உருவாக்கியதற்காக தியா உன்னை நினைத்து பெருமைப்படுகின்றேன். பெண்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்னையை வெளிக்கொண்டுவததற்காக நன்றி. மேலும், இதுபோல் தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், தனது மகள் இயக்கியுள்ள ஆவணப்படத்தின் யூடூயூப் லிங்கினையும் பகிர்ந்துள்ளார்.

இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் பதிவினை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்டாக பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் போஸ்ட்டினை ஸ்டோரியாகவும் பகிர்ந்துள்ளார்.

(Visited 100 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!