பொழுதுபோக்கு

சிங்கப்பூர் சலூன் படத்தில் ஒளிந்திருக்கும் சர்ப்ரைஸ் – அட இது தெரியாம போச்சே…

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. மீனாட்சி சவுத்ரி , லால், சத்யராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோர் சிறப்பு ரோலில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இதில் ஒரு முக்கிய நடிகர் சர்ப்ரைஸ் ரோலில் நடித்துள்ளார் என தகவல் பரவி வந்த நிலையில் தற்போது அந்த நடிகர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதில் அரவிந்த் சாமி தான் சிறப்பு ரோலில் நடித்துள்ளார். இதை தான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் நாளை ஜனவரி 25ந் தேதி திரைக்கு வருகிறது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content