சூர்யாவின் புதிய லுக் : இணையத்தை தெறிக்க விடும் இரசிகர்கள்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் கங்குவா. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் இப்படத்தில் இடம்பெறும் சூரியாவின் புதிய லுக் வெளிவந்து வைரலாகி வருகிறது.
வரலாற்று படமாக எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் கெட்டப்பிற்காக சூர்யாவின் ஜிம் ஒர்க் அவுட் போட்டோ அண்மையில் வெளிவந்து சோசியல் மீடியாவை ஆக்கிரமித்திருந்தது.
இந்நிலையில், தற்போது மற்றுமோர் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சூர்யாவின் ட்ரெண்டிங் ஆன தாடி லுக் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
(Visited 66 times, 1 visits today)