இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக சுதத் மகாதிவுல்வெவ நியமிப்பு!
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் சுதத் மகாதிவுல்வெவ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)