அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வலுவான நிலநடுக்கம் பதிவு!
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம், ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக தெரிவித்துள்ளது.
ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம், 90 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)




