இலங்கை

கண்டி, கம்பஹா, கேகாலை, பதுளை, குருநாகல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 394534

சஜித் பிரேமதாச – 323998

நாமல் ராஜபக்ஷ – 19403

ரணில் விக்ரமசிங்க – 162707

 


கம்பஹா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கம்பஹா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 809410

சஜித் பிரேமதாச – 349550

நாமல் ராஜபக்ஷ – 41193

ரணில் விக்ரமசிங்க – 216028

 


கேகாலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கேகாலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 247179

சஜித் – 185930

நாமல் ராஜபக்ஷ – 11722

ரணில் விக்ரமசிங்க – 106510

 


பதுளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பதுளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 197287

சஜித் – 219674

நாமல் ராஜபக்ஷ – 13869

ரணில் விக்ரமசிங்க – 115138

 


குருநாகல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் குருநாகல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 544763

சஜித் – 368290

நாமல் ராஜபக்ஷ – 38730

ரணில் விக்ரமசிங்க – 146520


(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்